இன்று 335 பேருக்கு கொரோனா!

இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 9,205 அக உயர்ந்துள்ளது.

27 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 308 பேர் தொற்றாளர்களின் நெருங்கிய உறவினர்களிலிருந்தம் கைதாகிள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here