ஆனையிறவில் கோர விபத்து: இருவர் பலி!

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஆனையிறவு பகுதியில்இன்று இரவு விபத்து இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் பவுசரும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்திற்குள்ளானதில், முச்சக்கர வண்டியில் பயணத்த இருவர் உயிரிழந்தனர்.

அர்ச்சகர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here