தலாவாக்கலை- லிந்துலை நகரசபை தலைவர் இடைநிறுத்தப்பட்டார்!

தலாவாக்கலை- லிந்துலை நகரசபை தலைவராக அசோக சேபால பதவிவகிப்பதை இடைநிறுத்தி, மத்திய மாகாண ஆளுனரினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நகரசபை தலைவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய விசாரணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அதுவரை, சபையின் பிரதி தலைவர் பாரதிதாசன் பதில் முதல்வராக செயற்படுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here