மேலும் சில பொலிஸ் பிரிவுகளிற்கு ஊரடங்கு!

நாட்டில் மேலும் சில பகுதிகளிற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஹோமாகம, மொறட்டுவ, பாணந்துறை வடக்கு, தெற்கு பொலிஸ் பிரிவுகளிற்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here