வந்தார் பொம்பியோ!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இன்று மாலை 7.35 மணியளவில் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் நாளை ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடள் பேச்சு நடத்தவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here