17வது கொரோனா மரணம் பதிவாகியது!

நாட்டில் 17வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

ஐ.டிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அவர் ஜாஎல பகுதியை சேர்ந்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here