புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசோல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றிய விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கடந்த ஓகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளராக இடமாற்றப்பட்டதை தொடர்ந்து, வைத்தியர் எஸ்.சிறிதரன் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here