இலங்கையில் கொரோனா அபாயமுள்ள வலயங்கள்… அதிக பாதுகாப்பானவை வவுனியா, முல்லைத்தீவு!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

தொற்றுநோய் பிரிவு வெளியிட்ட தகவல்படி, வடக்கில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத பிரதேசங்களாக உள்ளன.

கொரோனா அபாய பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டவை

கொழும்பு மாவட்டம்:

கொழும்பு மாநகரசபை பகுதி, நுகேகொட, பத்தரமுல்ல, கொலன்னாவ, கஹதுதுவ, மொரட்டுவ, கடுவெல

கம்பஹா மாவட்டம்

ராகம, மினுவாங்கொட, வத்தள, திவூலபிட்டிய, ஜா-எல, ஏக்கல, கட்டான, சீதுவ, கம்பஹா, அத்தனனகல்ல, வெயாங்கொட, களனி, மகர, தொம்பே, பூகொட, மிரிகாம, பியகம, நீர்கொழும்பு மற்றும் கட்டுநாயக்க.

களுத்துறை மாவட்டம்

மத்துகம, வாதுவ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here