களுத்துறை மாவட்டத்தில் ஊரடங்கு நாளை நீக்கம்!

பேருவளை, பயாகல மற்றும் அளுத்கம பொலிஸ் பகுதிகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை (26) நீக்கப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின் இந்த மூன்று பொலிஸ் பகுதிகளில் நாளை காலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here