மேலும் 4 பொலிஸ் பிரிவுகளிற்கு ஊரடங்கு!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணிமுதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here