சாவகச்சேரி, வல்வெட்டித்துறை, கிளிநொச்சி வாசிகளிற்கும் கொரேனா!

யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி, வல்வெட்டித்துறை பகுதிகளிலும், கிளிநொச்சியிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணி பிரதேசத்தில் மாகா ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்களே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுள்ள மாகா நிறுவனத்தின் ஊழியர்கள் தொடர்ந்து தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இன்றும் மேலும் 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் மேற்படி மூவரும் உள்ளடங்குகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here