மறைந்திருந்த கொரோனா தொற்றாளர் கைது!

ஹாலி – எலைப் பகுதியின் ரொசட் பெருந்தோட்டத்திற்கு தப்பியோடிவந்து மறைந்திருந்த கொரோனா தொற்றாளரொருவர், இன்று (24) காலை, பதுளை பொது சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிஸாரினால் பிடிக்கப்பட்டு, ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தையடுத்து, குறிப்பிட்ட பெருந்தோட்டப் பிரிவிற்கு, வெளியில் எவரும் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட கொரோனா தொற்றாளரின் குடும்பத்தினர்களடங்கிய ஆறுபேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here