மட்டக்களப்பு- வாழைச்சேனையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் விபரம்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் 11 பேர் கொரோனா தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, பேலியகொட பகுதிக்கு சென்று வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

பேலியகொட சென்று வந்த 39 பேரில், 25 பேருக்கு நேற்று நடத்தப்பட்ட சோதனையில், 11 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here