15வது கொரோனா மரணம் பதிவாகியது!

15 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. இறந்தவர் குளியாபிட்டியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குளியாபிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குளயாப்பிட்டியின் உனாலியவில் வசிக்கும் 56 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here