அரவிந்தகுமாரை கட்சியை விட்டு நீக்க நடவடிக்கை!

கட்சி தாவி 20வது திருத்தத்தை ஆதரித்த நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரை கட்சியை விட்டு இடைநிறுத்தியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று மதியம் கூடி, அரவிந்தகுமார் விடயம் குறித்து ஆராயவுள்ளது.

அவரை கட்சியிலிருந்து இடநிறுத்த அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here