மேலும் 259 பேருக்கு தொற்று!

நாட்டில் மேலும் 259 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, மினுவாங்கொட கோரோனா தொற்று அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,817 ஆக உயர்ந்துள்ளது.

பேலியகொட மீன் சந்தையில் 182 பேரும், தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்த 2 பேரும், தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 75 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here