ஆணைக்குழுவிற்கு மீளவும் அழைக்கப்பட்ட மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (22) உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சிளமளித்தார்.

மாலை 4 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி,  இரண்டு மணி நேரம் கழித்து வெளியேறினார்.

முன்னாள் ஜனாதிபதி கடந்த நான்கு சந்தர்ப்பங்களில் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் அவர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here