14 கொரோனா மரணம்!

நாட்டில் 14வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதான பெண்ணொருவரே உயிரிழந்திருந்தார்.

அவர் ஒக்டோபர் 17 ஆம் திகதி குலியாபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் ஐடிஎச்சிற்கு மாற்றப்பட்டார்.

நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

இறுதியாக, கொரோனா மரணம் இலங்கையில் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here