கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்கும் ஊரடங்கு அமுல்!

கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படுகிறது.

இன்று மாலை 6 மணியிலிருந்து ஊரடங்கு அமுலாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here