அதிகாலையில் மேலும் பல இடங்களிற்கு ஊரடங்கு!

கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, புளூமெண்டல், முகத்துவாரம், கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here