வடமராட்சியில் 3 நாட்களிற்கு வீதி மூடல்!

வடமராட்சியில் உடுப்பிட்டி, அல்வாய் வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

உடுப்பிட்டியில் இருந்து மாலு சந்தை ஊடாக அல்வாய் செல்லும் வீதியே மூடப்படவுள்ளது. காபெட் இடும் பணிகளிற்காக வீதி மூடப்படும்.

நாளை (22) தொடக்கம் தொடர்ந்து 3 தினங்கள் வீதி மூடப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here