அமெரிக்க வெளியுறவு செயலாளர் பொம்பியோ 27ஆம் திகதி இலங்கை வருகிறார்!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ ஒக்டோபர் 27, 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறும் உயர்மட்ட கலந்துரையாடல்களில் பங்குகொள்ளவுள்ளார்.

பொம்பியோ இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்கிறார். அவருடன் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரும் இந்திய பயணம் செய்கிறார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பேச்சில் கலந்து கொள்வார்கள். அதன் பின்னரே இலங்கை வருகிறார்.

இலங்கையின் சீன சார்பு நகர்வுகளால் இந்தியா, அமெரிக்கா அதிருப்தியடைந்துள்ள நிலையில், பொம்பியோவின் விஜயம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here