கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலிருந்து இன்று 44 பேருக்கு தொற்று!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலிருந்து மேலும் 44 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட கொரோனா அலை தோன்றிய பின்னர்,  கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலிருந்து 268 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் இருந்து இன்று 77 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திற்குள் இதுவரை 1,702 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here