யாழ் மாநகரசபை உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டார் மணிவண்ணன்: தெரிவித்தாட்சி அலுவலர் அறிவிப்பு!

சட்டத்தரணி வி.மணிவண்ணன் அங்கம் வகித்த யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் பதவி வறிதாகியுள்ளதாக யாழ்  மாநகரசபை தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளர்.

சடடத்தரணி வி.மணிவண்ணனை கட்சியிலிருந்து நீக்குவதாக அகில இலங்க தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொ.கஜேந்திரகுமார், தெரிவித்தாட்சி அலுவலகரிற்கு அனுப்பி வைத்த கடிதத்தின் அடிப்படையில், மணிவண்ணனது உறுப்புரிமை வறிதாகியது.

இதற்கான வர்த்தமானி விரைவில் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here