ரிஷாத்திற்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனிற்கு அடுத்த மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதிவான் பிரியந்த லியானகே முன்னிலையில் இன்று அவர் முற்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here