பேருந்திற்கு வழிவிட முற்பட்ட வாகனத்திற்கு நேர்ந்த கதி!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பிரவுன்சிக் தோட்ட பகுதியில் இன்று (19) காலையில் பால் சேகரிக்கும் வாகனம் விபத்துக்குள்ளானது.

காட்மோர் பகுதியில் இருந்து வந்த அரச பேருந்துக்கு வளைவொன்றில் வழிகொடுக்க முற்பட்டபோதே பால் சேகரிக்கும் வாகனம் விபத்துக்குள்ளானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here