மேலுமொரு ஆடைத்தொழிற்சாலை பெண்ணுக்கு கொரோனா!

ஹோமாகம, கஹதுடுவவில் உள்ள ஹைட்ராமணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தாதி கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

ஒக்டோபர் 03 ம் திகதி மினுவாங்கொடவில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டதால் அவர் தொற்றிற்குள்ளானதாக கருதப்படுகிறது.

அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 200 பி.சி.ஆர் சோதனைகள் இன்று ஆடை தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here