யாழில் பூச்சாடிக்குள் கஞ்சா செடிகள் வளர்த்த கில்லாடி!

யாழ் வடமாராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் மிகவும் இரகசியமாக கஞ்சா
செடிகள் வளர்த்த நபர் ஒருவரை பளை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா
செடிகள் வளர்க்கப்படுவதாக பளை பொலீசாருக்கு கிடைத்த தகவலுக்கிணங்க
நேற்று (17) குறித்த பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது
வீடு ஒன்றில் பூச்சாடியில் சூட்சுமமான முறையில் 15க்கும் மேற்பட்ட
கஞ்சா செடிகளை மறைத்து வைத்து வளர்த்து வந்த நபர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது ஏற்பட்டுள்ளதுடன்
மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here