விமான பயணிகளிற்கு 72 மணித்தியாலத்திற்கு முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் நாட்டில் உள்ள பிற விமான நிலையங்களைப் பயன்படுத்தும் அனைத்து வெளிச்செல்லும் பயணிகளும், தமது பயணத்திற்கு 72 மணித்தியாலத்திற்கு முன்னதாக பி.சி.ஆர் சோதனை செய்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

நாளை மாலை 6 மணி முதல்இந்த புதிய  நடைமுறை அமுலுக்கு வரும்.

கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து, இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here