ஓய்வுபெற்ற கிராமசேவையாளரை கௌரவித்த சித்தார்த்தன்!

சாவகச்சேரி நகர் கிராம சேவையாளராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற கிராம சேவையாளர் க.சுபாஸ்சந்திரபோஸினை அவரது இல்லத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இதன்போது முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேச சபைத் தவிசாளர் க.தர்ஷன், சாவகச்சேரி நகராட்சிமன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோரும் ஓய்வுநிலை கிராம சேவையாளரின் பணிகளை பாராட்டி கௌரவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here