வவுனியா இரட்டைக் கொலை: சம்பவ இடத்தில் நீதவான் விசாரணை!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்க வளவு பகுதியில் இன்று இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன.

தலையில் பெரும் வெட்டுக்காயங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டன.

தற்போது சம்பவ இடத்திற்கு வவுனியா நீதிவான் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here