மின்தூக்கி இடிந்து விழுந்து 2 பேர் பலி!

கண்டி லெவெல்ல பகுதி வர்த்தக நிலையமொன்றில் மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வர்த்தக நிலையமொன்றில் இந்த விபத்து நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here