அலுவலகத்திலேயே மகனுக்கு வேலை போட்டுக் கொடுத்த மஹிந்த!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக தலைமைப் பணியாளராக யோஷித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

மஹிந்தவின் இரண்டாவது புதல்வனான யோஷித இதவரை கடற்படையில் பணியாற்றி வந்தவர்.

ராஜபக்சக்களின் ஆட்சியில் முக்கிய பதவிகளில் குடும்ப உறுப்பினர்களே நியமிக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here