செய்து எய்தும் புகழைவிட செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது: விஜய் சேதுபதிக்கு வைரமுத்து அறிவுரை!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டாமென விஜய் சேதுபதியிடம் கவிஞர் வைரமுத்துவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட ருவிற்றர் பதிவு இது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here