கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட 2018/2019 கல்வியாண்டு மாணவர்களுக்கான அறிவித்தல்

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட 2018/2019 கல்வி ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2020.10.19ம் திகதியிலிருந்து இலத்திரனியல் தொழினுட்பத்தில் (ZOOM) மூலம் நடைபெறும். இதற்கான மாணவர்களுக்கான இணைப்பு (LINK) எதிர்வரும் 2020.10.17ம் திகதி தொடக்கம் esn.ac.lk எனும் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்படும். அத்துடன் மாணவர்களுக்கான ஆரம்ப நிகழ்வுநிரல் (Orientation schedule ) நேரஅட்டவணை(Time table) என்பனவும் இணைக்கப்பட்டுள்ளன.

கலாநிதி.ஜீ.கென்னடி
பீடாதிபதி
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here