சுகாதார நடைமுறையை மீறினால் 10,000 ரூபா அபராதம், 6 மாதம் சிறை: வர்த்தமானியில் கையொப்பமிட்ட சுகாதார அமைச்சர்!

சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முக்கிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையொப்பமிட்டுள்ளார்.

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறுபவர்களிற்கு எதிராக 10,000 ரூபாவிற்கு மேற்படாத அபராதம் விதிக்கப்படலாம். அல்லது 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அல்லது இரண்டு தண்டனையும் விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here