அனைத்து திரையரங்கங்களையும் மூட உத்தரவு!

அனைத்து சினிமா தியேட்டர்க்களும் இன்று முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய திரைப்படக் கழகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here