பிரத்தியேக வகுப்பு நடத்திய 2 ஆசிரியர்கள், 28 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

மாளிகாவத்தையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பிரத்தியேக வகுப்புக்களை நடத்திய 2 ஆசிரியர்களும், 28 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அமுல்ப்படுத்தப்பட்ட பின்னர், பாடசாலை வளாகத்திற்குள்ளேயே பிரத்தியே வகுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இது பற்றிய தகவலறித்த சுகாதார அதிகாரிகள், மாணவர்களையும், ஆசிரியர்களையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here