கொரோனா தொற்றாளர்கள் பயணம் செய்து அடையாளம் காணப்பட்ட பேருந்துகள்!

கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் பயணம் செய்த ஆறு பேருந்துகள் பற்றிய விபரத்தை போக்குவரத்து அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இதுவரை அடையாளம் காணப்பட்ட 6 பேருந்துகளிலும் தலா ஒவ்வொரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

ND 4890 கொழும்பு- மெதகம
ND 2350 மாகும்புர- காலி
ND 549 அம்பலாங்கொட- கடவத்த
ND 9788 எல்பிட்டிய- கொழும்பு
NF 7515 காலி- கடவத்த
ND 6503 கொழும்பு- யாழ்ப்பாணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here