மட்டு அரச அதிபர் இடமாற்றம்: சிங்களவரின் காணி பிடிப்பை தடுத்ததன் மறுநாள் நடந்தது!

ஒருவேளை, மேய்ச்சல் தரை விவகாரம்தான் இடமாற்றத்திற்கு காரணமெனில், அரச அதிபர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு திருமதி கலாமதி வருந்த வேண்டியதில்லை. தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தை காப்பாற்ற தனது பதவியையும் பொருட்படுத்தாமல் செயற்பட்டுள்ளார் என்றால், அதற்கு ஏன் வருந்த வேண்டும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here