கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நாளை முதல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படுகிறது.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நாளை காலை 5 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது.

கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் பணியாற்றுபவர்கள் தமது அடையாள அட்டையை காண்பித்து பணிக்கு செல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here