இன்று இதுவரை 194 பேருக்கு தொற்று!

மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் மேலும் 145 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 48 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கியிருந்தவர்கள். அத்துடன், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 97 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று ஏற்கனவே 49 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதன்படி, மொத்தம் 194 பேர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here