ரிஷாத்தை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பிடியாணையின்றி கைது செய்யலாமென நீதிமன்றம் அறிவித்துள்ளதால், அவரை கைது செய்யும்படி சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் இடம்பெயர்ந்த வாக்காளர்களை வாக்களிக்க பேருந்துகளில் அழைத்து சென்ற விவகாரத்தில் பொதுச்சொத்துக்களை வீணாக்கியது, தேர்தல் சட்டங்களை மீறியதாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here