பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் கொழும்பு தலைமையகத்தில் 3 பேருக்கு கொரோனா!

கொழும்பு 3 இல் உள்ள பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் ஏழு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கொழும்பு மாவட்டத்தில் வசிப்பவர்கள் அல்ல.  அதேவேளை, பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நெருங்கிய சகாக்கள் மருத்துவர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் நிர்வாக நிலை அதிகாரிகள் தெரிவிக்கப்படுகினறது.

பாதிக்கப்பட்ட ஒருவரின் மனைவி தெற்கு போதனை (களுபோவில) மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார், தற்போது மகப்பேறு விடுப்பில் உள்ளார்.

பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியையும் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் சென்று வந்ததால் பொரளையிலுள்ள 7 கடைகள் மூடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here