வி.மணிவண்ணனை யாழ் மாநகரசபை உறுப்புரிமையிலிருந்து நீக்க கோரிய மனு விலக்கிக் கொள்ளப்பட்டது!

யாழ் மாநகரசபை உறுப்புரிமையிலிருந்து வி.மணிவண்ணனை நீக்க வேண்டுமென கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ் மாநகரசபை உறுப்புரிமையிலிருந்து வி.மணிவண்ணனை விலக்கிக் கொள்ள தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்ற போதே, மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த அறிவிப்பை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here