13 வயது மாணவனிற்கும் கொரொனா!

மருதானையில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 13 வயது மாணவனிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வெயாங்கொடையை சேர்ந்த மாணவனே தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

அவரது முழு குடும்பமும் தொற்றிற்குள்ளாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here