வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு சக்கர நாற்காலியில் செல்லும் இளைஞன்!

வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு சக்கர நாற்காலியில் மாற்று திறனாளியான இளைஞர் ஒருவர் இன்று பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

வவுனியா சூடுவெந்தபுலவை சேர்ந்த முகமட் அலி என்ற இளைஞனே இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளார். வவுனியா மணிக்கூண்டு கோபுரத்தடியிலிருந்து தனது பயணத்தை தொடங்கினார். “எங்களால் முடியும்“ என்ற தொனிப்பொருளில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here