வடக்கு ஆளுனர் அலுவலகத்தின் முன் வர்த்தகர்கள் போராட்டம்!

யாழ் நகர வர்த்தகர்கள் யாழிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளனர்.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பழக்கடைகளை அகற்றுமாறு யாழ்பாண மாநகர சபை அறிவித்து காலக்கெடு விடுத்துள்ளது.

இந் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து ஆளுநரிடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here