ருஹுணு பல்கலைக்கழக மாணவனின் தந்தைக்கு கொரோனா!

ருஹுணு பல்கலைக்கழக அறிவியல் பீடத்தில் கற்கும் ஒரு மாணவரின் தந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, ருஹுணு பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக அறிவியல் பீடத்தில் படிக்கும் மாணவர் தொற்று தெரிய வந்ததையடுத்து, அறிவியல் பீடத்தை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here