முல்லைத்தீவில் சுமுகமாக ஆரம்பித்தது உயர்தர பரீட்சை!

நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலிற்கு மத்தியில், கடுமையான சுகாதார வழிகாட்டுதல் நெறிமுறைகளை பேணியபடி பரீட்சைகள் இடம்பெறுகிறது.

அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.

பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றக்கூடிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பரீட்சைகள் சுமுகமாக இடம்பெற்று வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here